காமெடியில் சினிமா உலகத்தை புரட்டிப்போட்ட கவுண்டமணி, வடிவேலு என்ற இரண்டு ஜாம்பவான்களுமே சில வருடங்கள் வெள்ளித்திரையை விட்டு விலகி நின்றிருந்தனர்.
தற்போது இருவரும் தமிழ் திரையுலகிற்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிருக்கிறார்கள்.
கவுண்டமணி ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் 49ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் வடிவேலுவும் ஜெகஜால புஜபல தெனாலி ராமன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.
ஏப்ரலில் ரிலீஸாகும் இந்த இரண்டு படமுமே முடிவடையும் கட்டத்தில் எட்டியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் களைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆக மொத்தத்தில் எப்பவும் போல கொண்டாட்டம் தான்!

 






 
 
 
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment