
ஆச்சரியம் தான்பா… ரெண்டே ரெண்டு நிமிஷம்… பொறியலைச் செய்து விட்டேன்… காலை அவசரத்துக்கு, மைக்ரோ வேவ் ஓவன்’ எவ்ளோ, “யூஸ்’ஆகுது பார்…’ என, நண்பயிடம் பெருமைப்படக் கூறுகிறீர்களா..?
“கீழே உள்ள கட்டுரையைப் படியுங்க…’ – இப்படி நாங்கள் சொல்வதற்கு முன், “அதெல்லாம் ஒண்ணுமில்லே… மைக்ரோவேவ் ஓவன் தயாரிப்பாளர் யாராவது விளம்பரம் கொடுக்காம இருந்திருப்பாங்க… அவங்களை மடக்க, இந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கீங்க…’ என்ற எண்ணம், மனதில் மிக வேகமாக மின்னி மறைகிறதா…...