
சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களால் கைவிடப்பட்ட முன்னணி இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பரந்த மனசு கொண்டவராக மாறி வருகிறார் சிம்பு.
அந்த வகையில், விஜய், சூர்யா போன்ற நடிகர்களால் கைவிடப்பட்டு நிர்கதியாக நின்று கொண்டிருந்த கெளதம்மேனனுக்கு சிம்புதான் தக்க சமையத்தில் கைகொடுத்தார்.
அதையடுத்து இரண்டாம் உலகம் படத்தை ப்ளாப்பாக கொடுத்த செல்வராகவனைக் கண்டாலே முன்னணி ஹீரோக்களெல்லாம் தெறித்து ஓடிக்கொண்டிருக்க சிம்புவிடம் கேட்டபோது, உங்கள் படத்தில் நடிக்க வேண்டுமென்பது...