
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தாறுமாறாக வெளியாகும் அவதூறு செய்திகளால் அதிர்ந்து கிடக்கிறார்கள் பிரபலங்கள்.
குறிப்பாக சினிமா நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பாக வெளியாகும் செய்திகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸை நாடிக்கொண்ட வருகிறார்கள். அந்த வகையில், இந்தி நடிகர் அமீர்கானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், நான் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே என்றொரு...